உள்நாட்டு செய்திகள்

மகஜர் கையளிப்புடன் நிறைவடைந்தது பல்கலைக்கழக மாணவர் போராட்டம்..


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதிகோரி அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் என் வேதநாயத்திடம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வழங்குவதற்கான மகஜர் ஒன்றும் மாணவர்களால் கையளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ga

Related posts

ஸ்ரீ.சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine

பிரதமர் ஒருவர் எப்பிரதேசத்திலிருந்தும் வரலாம்-ஜனாதிபதி

wpengine

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை பெய்யக் கூடும்…

wpengine