கேளிக்கை

30 வருடங்களுக்கு பிறகு உருவாகும் கரகாட்டக்காரன் 2 ?



1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா நடிப்பில் வெளியாகி வெள்ளிவிழா கொண்டாடிய படம், கரகாட்டக்காரன். தற்போது அதன் 2ம் பாகம் உருவாக்கப்படுகிறது. இதுகுறித்து கங்கை அமரன் கூறுகையில், ‘கரகாட்டக்காரன் 2 உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

மேற்படி ராமராஜன் உள்பட அனைவரிடமும் பேச்சுவார்த்தை நடக்கிறது. கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களுக்கு குழந்தை பிறந்து, இரண்டு தலைமுறைகளும்  இப்போது சந்தித்தால் எப்படி இருக்கும் என்பது போல் கதை உருவாக்கப்படுகிறது’ என்றார்.

 

 

 

 

 

 

 

Related posts

கல்யாணத்துக்கும் கவர்ச்சிக்கும் தொடர்பு இல்லை…

wpengine

ஜெனிலியா மீது எனக்கு காதல் உள்ளது என கோஹ்லி அதிரடிப் பேட்டி..

wpengine

எம்.ஜி.ஆரின் ஒளிப்படம் வெளியீடு

wpengine