உள்நாட்டு செய்திகள்

30 வருடங்களுக்கு பின் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கனிய மணல் ஏற்றுமதி..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் புல்மோட்டை கனிய மணல் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கனிய மணல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த கனிய மணலை சீனாவிற்கு ஏற்றுமதி செய்துள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சஜித்தை வேட்பாளராக நிறுத்தக் கோரி விசேட பேரணி

wpengine

பல பகுதிகளில் 150 மி.மீற்றர் வரையான அடை மழை

wpengine

உயர்தர மற்றும் ஐந்தாம் தர பரீட்சைகளை நடாத்த பரீட்சைத் திணைக்களம் தயார் நிலையில்

wpengine