உள்நாட்டு செய்திகள்

3 பகுதிகளுக்கு ஊரடங்கு தளர்த்தப்பட மாட்டாது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அளுத்கமை, பேருவளை மற்றும் பயாகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரையில் நீடிக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

சம்பிக்க ரணவக்க கைது

wpengine

கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் அச்சத்தில் மன்னார் மக்கள்!

wpengine

கங்கைகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வு

wpengine