உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் அணியின் உடல் பயிற்சி பயிற்சியாளராக நிக் லீ நியமனம்.


இலங்கை கிரிக்கெட் அணியின் உடல் பயிற்சி பயிற்சியாளராக நிக் லீ நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் அவர், இலங்கை கிரிக்கெட் அணியுடன், இணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிக் லீ தற்போது இங்கிலாந்தின் சசேக்ஸ் பிராந்திய அணியின் பயிற்சியாளராக செயற்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் அதிகாரிகளின் வருடாந்த இடமாற்றம் ஒத்திவைப்பு

wpengine

நிலவும் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவது GMOA இனது செயற்பாடு அல்ல…

wpengine

மாகாண சபை தேர்தலை ஜனவரி மாதத்தில் நடாத்த கட்சி தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம்… 

wpengine