Top Story 3உள்நாட்டு செய்திகள்

28 ஆம் திகதி இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகும் ரணில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 9.30 மணியளவில் இலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆஜராகவுள்ளதாக அவரது சட்டத்தரணி ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இவ்வாறு முன்னிலையாகவுள்ளார்.

Related posts

நீதிபதிகள் – நீதிச்சேவை ஆணைக்குழுவுடன் அரச அதிகாரகள் நேரடியாக தொடர்புகொள்ள தடை?

News Editor

கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை குடுத்த விரிவுரையாளர்

wpengine

பிணை முறி மோசடி – வசந்த சமரசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்..

wpengine