Top Story 1உள்நாட்டு செய்திகள்

28ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் 28ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகள் தவிர்ந்த, அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, 28ஆம் திகதி விடுமுறை தினத்திற்குப் பதிலாக, பிரிதொரு தினத்தில் பாடசாலையை நடத்துவதற்கு அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சைக்கான தேசிய அடையாள அட்டைக்கு மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கவும்..

wpengine

உவைஸ் மொஹமட் பதவி இராஜினாமா

wpengine

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்

wpengine