ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

26 மில்லியன் ரசிகர்களை காவு கொண்ட ‘Ek Do Teen’… (Video)



1980ம் காலப்பகுதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற பொலிவூட் பாடல் ஒன்று தற்போது ‘யு டியூப் ‘ இல் மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது.

குறித்த வீடியோவினை 26 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பாடலான ‘எக் தோ தீன்’ (Ek Do Teen) எனும் வீடியோவின் மீள் பதிவுக்கு இலங்கையினை பிறப்பிடமாகக் கொண்ட பொலிவூட் நடிகை ஜெக்லின் பெர்னாண்டஸ் பங்குபற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தனி அறையில் அடைக்கப்பட்ட ரஞ்சனுக்கு விசேட பாதுகாப்பு; மனநலப் பிரச்சினை?

wpengine

யோஷிதவின் கனவு நனவானது [PHOTOS]

wpengine

கரன்னாகொட 11 இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்தார்.. சாட்சிகள் உண்டு – பொன்சேகா..

wpengine