உள்நாட்டு செய்திகள்

26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம்…



(FASTNEWS|COLOMBO) பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட 26 பொலிஸ் உயரதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பொலிஸ் அதிகாரிகள் ஐவர், உதவி பொலிஸ் அதிகாரிகள் 14 பேர், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மூவர், பொலிஸ் பரிசோதகர்கள் இருவர் என 26 உயரதிகாரிகளுக்கே இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

தொடர்ந்தும் கம்பஹா மாவட்டத்தில் ஊரடங்கு

wpengine

தனிப்பட்ட வெறுப்புக்காக வாக்கினை பாழாக்காதீர்கள்

wpengine

ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் அதிசொகுசு வாகனங்கள் கொள்வனவு…

wpengine