உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

25,000 தண்டப் பண விவகாரம் முற்றிலும் அநீதியானது – மஹிந்த சாடல்..



மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் செய்து போக்குவரத்து தண்டப் பணத்தை அதிகரித்தமையினால் முச்சக்கரவண்டி சாரதிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அறிமுகம் செய்துள்ள புதிய மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் படி தண்டப்பணம் 25,000 ரூபா வரை அதிகரித்துள்ளமை அநீதியானது எனத் தெரிவித்து மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இச்சட்டத்துக்கு எதிராக பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அகில இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் ஷிரந்த அமரசிங்க மேலும் அறிவித்துள்ளார்.

 

(rizmira)

Related posts

அமித் உட்பட 08 பேர் மீண்டும் விளக்கமறியலில்…

wpengine

லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது..!

wpengine

ஐ.தே.கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க…

wpengine