ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

24 வயது ஆசிரியை 16 வயதுமானவனுடன் பாலியலில்



அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மூர் கத்தோலிக்க பள்ளியில் உடற்கல்வி (ஜிம்) ஆசிரியையாக பணியாற்றி வந்த மேகன் மொஹானே(24) என்பவர் அதே பள்ளி மாணவனான 16 வயது சிறுவனுடன் இரவு விடுதி, மதுக்கூடம் ஆகியவற்றில் சகஜமாக சுற்றித் திரிந்ததாக செய்திகள் வெளியாகின.

கார், வகுப்பறை மற்றும் தனிமையும் வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் அந்த சிறுவனை வற்புறுத்தி இயற்கைக்கு மாறான உடலுறவில் ஈடுபட்டதாக மேகன் மொஹானே மீது குற்றம்சாட்டிய பள்ளி நிர்வாகம் கடந்த ஜனவரி மாதம் அவரை ஆசிரியை பணியில் இருந்து நீக்கம் செய்தது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட அந்த ஆசிரியை ஜாமினில் விடுதலை ஆகியுள்ளார்.

அவர் மீது நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்றத்தில் 30 குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் கருதுகின்றனர்

Related posts

45 ஹெக்டெயர் பரப்பில் ஹம்பாந்தோட்டையில் செயற்கை தீவு : அரசாங்கத்தின் நிலைப்பாடு

wpengine

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்தனர்

wpengine

நாம் எப்போது இறக்கப் போகின்றோம் – வாங்க அறியலாம்

wpengine