உள்நாட்டு செய்திகள்

24 மீனவர்கள் கைது



(FASTNEWS|COLOMBO) தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட 24 மீனவர்கள் திருகோணமலை – மலைமண்டால கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பயணித்த 4 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நிலையில், குறித்த மீனவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை உதவி கடற்றொழிலாளர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பேருந்து சேவைகள் : விசேட யோசனை

wpengine

வேட்புமனு தாக்கல் நிறைவு

wpengine

இரண்டாவது போட்டியிலும் மண்ணைக் கவ்வியது இலங்கை

wpengine