கேளிக்கை

24 திரைபடத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம்..


விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த 24 படம், ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது. டைம் ட்ராவலை மையமாக கொண்டு உருவான இந்த சயின்ஸ் பிக்ஷன் படத்திற்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்கவுள்ளது.

சீனாவில் நடைபெறும் 3rd Silk Road International Film Festival விழாவில் பங்கேற்கவும் தேர்வாகியுள்ளது. விழாவிற்கு படத்தில் நடித்த சூர்யா, சமந்தா மற்றும் இயக்குனர் விக்ரம் குமார் ஆகியோர் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறப்படுகிறது.

Related posts

24 மணி நேரத்தில் ஆண்கள் 919 பேருடன் உறவு கொண்டு சாதனை படைத்துள்ள உலகறிந்த நடிகை.. – Photos

wpengine

வெளியானது “பேட்ட” படத்தின் டீசர்…

wpengine

UPDATE – நடிகர் சங்க வளாக கலவரத்தில் 21 பேர் கைது

wpengine