உலக செய்திகள்

23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 05 பேர் உயிரிழப்பு…



சீனாவின் கிழக்கு பகுதியில் இன்று(10) 23 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்திலும் மற்றொரு சாலை விபத்திலும் சிக்கிய 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள அன்ஹுயி மாகாணத்துக்குட்பட்ட நெடுஞ்சாலை வழியாக வந்த 23 வாகனங்கள் அடுத்தடுத்து ஒன்றன்மீது ஒன்றாக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல், குயிஸோவ் மாகாணத்தின் நெடுஞ்சாலை வழியாக சென்ற ஒரு மினி பஸ் காரின் மீது மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இங்கிலாந்தில் 400 ஆண்டு பழமையான ஹோட்டலில் தீ விபத்து

News Editor

டொனால்டு டிரம்ப்’பினை எச்சரிக்கிறது சீனா..

wpengine

சூடானில் நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பு – விமானங்கள் இரத்து

wpengine