உள்நாட்டு செய்திகள்

21 கைக்குண்டுகளுடன் மூன்று பேர் கைது…



(FASTNEWS|COLOMBO) கொழும்பு – முகத்துவாரம் பகுதியில், இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள குறைந்த சக்தி கொண்ட 21 கைக்குண்டுகளும், 6 வாள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சிறைத்தண்டனை வழங்கப்பட்ட சதொச நிறுவன முன்னாள் பதில் பொது முகாமையாளருக்கு பிணை

wpengine

காலநிலையில் மாற்றம்

wpengine

இளம் வீரரான லஹிரு குமாரவிடம் ஸ்டெம்பை பறிகொடுத்த ஹஷீம் அம்லா..

wpengine