உள்நாட்டு செய்திகள்

21 ஆவது திருத்த சட்டத்திற்கு பூரண ஆதரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –அரசியலமைப்புக்கான 21ஆவது திருத்த யோசனைகளை தானும் தனது கட்சியும் முழுமையாக ஆதரிப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார். ” 21ஆவது திருத்தத்தில் உள்ள சகல திருத்தங்களையும் தாங்கள் முழுமனதோடு கேட்டுக்கொள்கின்றோம். அதேநேரம், எங்களது கட்சி சார்பான திருத்த யோசனைகளையும் நாங்கள் முன்வைக்கின்றோம்.

அதனையும் கவனத்தில் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். ” இவ்வாறு மைத்திரிபால சிறிசேன தான் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

wpengine

வர்த்தகரின் கண்களில் மிளகாய் தூள் வீசி பணம் கொள்ளையிட்ட பெண்கள்!

News Editor

சைட்டம் மாணவர்களுக்கு நியாயத்தினை பெற்றுக் கொடுக்க முன்னணி..

wpengine