உள்நாட்டு செய்திகள்

கண்டி – மாத்தறை இடையிலான புகையிரத நேரம் வழமைக்கு



கண்டி இலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் இல 1040 எனும் கடுகதிப் புகையிரதம் மீண்டும் புதன் கிழமை(27) தொடக்கம் வழமையான நேரத்தில் பயணிக்கும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத பயணிகளின் வேண்டுகோளுக்கு அமையவே குறித்த திணைக்களம் இத்தீர்மானத்தை எடுத்துள்ளது

மேலும் குறித்த புகையிரதமானது கண்டியிலிருந்து காலை 05.10 இற்கு பயணத்தை தொடங்கி கொழும்பு கோட்டைக்கு காலை 08.17 ற்கு பயணத்தை முடிக்கின்றது.

தற்போது புகையிரதம் கண்டியிலிருந்து காலை  04.50 மணிக்கு பயணத்தை ஆரம்பிக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் மின் கட்டணம் குறைப்பு..?

wpengine

நாடளாவிய ரீதியில் இன்று(14) இரவு 09.00 மணி முதல் ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு…

wpengine

மண்சரிவு சிவப்பு அனர்த்த எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

wpengine