உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

2020 ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீ.பொ.முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறக்கம்



(FASTNEWS | COLOMBO) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பெயரை சற்று முன்னர் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சி சார்பில் கோட்டபாய ராஜபக்ஷ களமிறங்கவுள்ளார்.

Related posts

தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை முன்னிலையில் தடுமாற்றம்…

wpengine

‘லிட்ரோ கேஸ்’ நிறுவன தலைவர் கைது..

wpengine

பெறுபேறுகள் கிறிஸ்மஸ் தினத்திற்கு பிறகு

wpengine