வணிகம்

2020இல் விவசாய பொருட்களின் ஏற்றுமதி இருமடங்கினால் அதிகரிக்கும்…



கடந்த வருடத்தில் ஏற்றுமதி சார்ந்த விவசாய பொருட்களின் ஏற்றுமதி, அதிகரித்திருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது.

2020ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்கினால் அதிகரிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில், கறுவா, ஏலம் உட்பட ஏற்றுமதி பயிர்களினால் கிடைத்த வருமானம் 7 ஆயிரத்து 100 கோடி ரூபாவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஒரு கிலோ மிளகு 800 ரூபாவிற்கு

wpengine

COVID-19 நிவாரண செயற்பாடுகளுக்கு INSEE சங்ஸ்தா சீமெந்து பங்களிப்பு

wpengine

“இலங்கை – சவூதி உறவுகள் மேலும் வலுவடைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வோம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine