உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019 – வரவு செலவுத் திட்டம் ஜனவரியில் பாராளுமன்றிற்கு…



புதிய அரசின் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமானது 2019ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

ஜனவரியில் முன்வைக்கப்படும் வரவு-செலவுத் திட்டத்தின் விவாதிக்கப்பட்டு பெப்ரவரி மாதம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற அபேட்சகர்களுக்கு இடையே சந்திப்பு..

wpengine

HNDA மாணவ ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக நகர மண்டப வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine

மறு அறிவித்தல் வரை பாடசாலைகளுக்கு பூட்டு

wpengine