உள்நாட்டு செய்திகள்

2019 – வரவு செலவுத்திட்டமானது, சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்தும் திட்டமாகும் – அதுரலிய தேரர்..



(FASTNEWS | COLOMBO) – 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டமானது, சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்தும் வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

Related posts

தேர்தலை பிற்போடும் அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி கருத்து

wpengine

யோஷித உள்ளிட்டோருக்கான அடிப்படை உரிமை மீறல்

wpengine

ஒரு குரங்குக்கு ரூபாய் 25,000

News Editor