விளையாட்டு

2019 – மும்பாய் இந்தியன்ஸ் அணியில் மாலிங்க…



2019 ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டியிற்கான ஏலம் தற்போது ஜெய்பூரில் இடம்பெற்று வருகின்ற நிலையில், இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாலிங்க 200 லட்சம் ரூபாயிற்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

மும்பாய் இந்தியன்ஸ் அணி லசித் மாலிங்கவை ஏலத்தில் எடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

T20 WORLD CUP : அரையிறுதிக்குள் நுழைந்தது அவுஸ்திரேலியா

wpengine

பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்டில் குசல் மெண்டிஸ் சதம்…

wpengine

யூனுஸ்கானின் ஓய்வு எப்போது

wpengine