ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

2019 உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தானை வெளியேற்றினால் விளைவுகளை சந்திக்க நேரிடும்…



(FASTNEWS| PAKISTAN)- 2019 உலகக் கிண்ண போட்டித் தொடரில் பாகிஸ்தானை சர்வதேச கிரிகெட் கவுன்சில் நீக்கினால் அதற்கான பதில் நடவடிக்கைக்கு தாம் தயார் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோத வேண்டும் என்பது அனைத்து ரசிகர்களதும் நிலைப்பாடாக இருக்கின்றது.

இந்நிலையில் இந்தியா அணியின் வீரர்கள் பாகிஸ்தான் அணி வீரர்களை இனத்துவேசத்துடன் பார்ப்பதாக சில சமூக வலைதளங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி திடீரென பசில் ராஜபக்ஷவுடன் சந்திப்பு..

wpengine

இலங்கை தமிழர்களைச் சாடிய இயக்குநர் சேரன்!

wpengine

குழம்பிய குட்டைக்கு தீர்வு [PHOTOS]

wpengine