ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசுவிளையாட்டு

2019 உலகக் கிண்ணத்தினை வெல்லும் அணிகள் இவையாகத் தான் இருக்கும் – சங்கா ஆரூடம்…



(FASTNEWS |COLOMBO)- இம்முறை உலகக் கிண்ணத்தினை வெற்றி கொள்ளும் அணியாக இந்தியா அல்லது இங்கிலாந்து என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கல்ப் செய்திப் பத்திரிகையுடனான நேர்முககாணலில் இணைந்து கொண்டு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வாறே அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளும் சவாலாக இருக்கும் என சங்கக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கை அணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கை அணியானது திறமையான அணிதான் எதிர்வரும் காலங்களில் சிறந்த அணியாக திகழ வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related posts

2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நாணயற் சுழற்சியில் வெற்றி…

wpengine

இலங்கைக் குழாம் அறிவிப்பு

wpengine

அர்ஜென்டினா அடித்த முதல் 2 கோல்களும் விதிகளை மீறியவை, மீண்டும் போட்டியை நடத்த கையெழுத்து வேட்டை – அப்படி நடத்த முடியுமா..?

wpengine