உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் – குழுநிலை விவாதத்தின் ஐந்தாவது நாள் இன்று(18)…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான ஐந்தாவது  நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று(18) நடைபெறவுள்ளது.

தொலைத்தொடர்பு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு, விளையாட்டு, காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு, முதன்மை தொழில்கள மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்த விவாதம் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான  குழுநிலை விவாதம் 10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 668

wpengine

மஹிந்தானந்தவின் கருத்து கேள்விக்குரியது : நாமல் Twitter பதிவு

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு

wpengine