உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று(14)…



(FASTNEWS|COLOMBO) 2019 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் இரண்டாம் நாள் விவாதம் இன்று(14) இடம்பெறவுள்ளது.

இன்று(14) பிரதமர் வகிக்கும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழில்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சிற்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது

Related posts

சஜித்தை வீழ்த்த பல கோணங்களில் சதி – ரிஷாத்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் நந்திமித்ர

wpengine

கிபிகல பிரதேசத்தில் தாயும் மகளும் கொலை…

wpengine