உள்நாட்டு செய்திகள்

2019ம் கல்வியாண்டுக்கான 01ம் தர மாணவ அனுமதி விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்கப்படும்…



2019ம் கல்வியாண்டுக்கான அரசாங்க பாடசாலைகளில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(01) முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன.

அடுத்த மாதம் 30ம் திகதி வரை விண்ணப்பங்களை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கலாமென கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இது தொடர்பான சுற்றறிக்கை பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,  இம்முறை இதில் சில திருத்தங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் பாடசாலை அலுவல்கள் தொடர்பான பணிப்பாளர் கமனி பெரேரா தெரிவித்தார்.

Related posts

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவு- வர்த்தமானி வெளியானது

wpengine

பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை….

wpengine

SLPP-ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று

wpengine