உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிப்பு…


2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சற்றுமுன்னர் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடுத்த ஆண்டுக்கான அரசாங்கத்தின் மொத்த செலவு 4 ஆயிரத்து 376 பில்லியன் என்பதோடு, துண்டுவிழும் தொகையாக 644 பில்லியன் ரூபாய் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் நவம்பர் மாதம் 5ம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது.

Related posts

நோயாளர்கள் தேவைக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள்

wpengine

கிம்ஜாங் அன் அண்ணன் கொலையில் ‘திடீர்’ திருப்பம் – வடகொரியாவை சேர்ந்தவர் கைது…

wpengine

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டம்…

wpengine