விளையாட்டு

2018 பிபா – காலிறுதியில் விளையாடும் கடைசி 02 அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள் இன்று…



2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், காலிறுதியில் விளையாடும் கடைசி 02 அணிகளை தெரிவு செய்யும் போட்டிகள் இன்று(03) இடம்பெறவுள்ளன.

அதன்படி, சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும், கொலம்பியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று(03) இடம்பெறவுள்ளன.

இதுவரையில் இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் பிரான்ஸ், உருகுவே, ரஸ்யா, பெல்ஜியம், பிரேஸில் மற்றும் குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதி போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேற்கிந்திய தீவுகளின் சகலதுறை வீரரான பிராவோ உலக சாதனை

wpengine

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட்டின் லெவன் அணியில் சங்காவுக்கு இடமில்லை… (அணி விவரம்)

wpengine

சர்வதேச கிக் பொக்சிங்; இலங்கைக்கு 11 தங்கம்

wpengine