உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

2018 ஜனவரி முதல் மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்..



மின் கட்டண அதிகரிப்பு குறித்து நிதி அமைச்சு – மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஒப்பந்தத்தின் படி, 10% வீதத்தினால் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின் அலகுகளின் படி; மின் அலகு ஒன்றுக்கு 1.60 ரூபா அதிகரிக்கப்படுவுள்ளது.

குறித்த 10% மின்கட்டண அதிகரிப்பிற்கு ஏற்ப, 2018ம் ஆண்டு தொடக்கம் மின்சார சபை ஊழியர்களின் சம்பளமும் 25% ஆல் அதிகரிக்க உள்ளதாக குறித்த ஒப்பந்தத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதோடு, மின்சார சபை மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்களும் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

கொரோனா : மீளவும் மக்களுக்கான அறிவுறுத்தல்

wpengine

சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கம்

wpengine

வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற நபர் கண்டுபிடிப்பு

wpengine