உள்நாட்டு செய்திகள்

2018 இல் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு…


2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 736 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் , 4585 கிலோ கஞ்சா போதைப்பொருளும் , 16 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 13 கிலோ ஹசீஸ் போதைப்பொருளும் மற்றும் 6 கிலோ ஐஸ் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது , 95,797 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தம்மாலோக்க தேரரின் யானைக்குட்டி வழக்கு மார்ச் வரை ஒத்திவைப்பு…

wpengine

சில மாவட்டங்களுக்கு இன்று(16) இடியுடன் கூடிய மழை..

wpengine

வட்ஸ்அப் குழு ஒன்றின் உருவாக்குனரும் மேலுமிரு சந்தேகநபர்களும் அளுத்கமயில் கைது

wpengine