உள்நாட்டு செய்திகள்

2018ம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரியுடன் நிறைவு…



2018ம் ஆண்டு கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் நேற்று (11) முதல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் சமுர்த்தி வங்கி…

wpengine

போதைப் பொருள் பாவித்த ஆயிரக்கணக்கான, மாணவர்கள் சிறையில் அடைப்பு..!

wpengine

விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 57 பேர் கைது

Azeem Kilabdeen