உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று…



2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டப் பிரேரணையை நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர இன்று(09) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.

பாராளுமன்றம் இன்று(௦9) பிற்பகல் 3.00 மணிக்கு கூடுகின்றது. அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட யோசனைகளைச் சமரப்பிக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு

Azeem Kilabdeen

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகாக்கள் கைது…

wpengine

பிரதமரின் விசேட பணிகளுக்காக புதிய செயலாளர் நியமிப்பு

wpengine