உள்நாட்டு செய்திகள்

2018ம் ஆண்டுக்கான முதலாம் தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் சுற்றுவட்டம் ஜூன் மாதம்.



2018ம் ஆண்டுக்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளவதுடன் தொடர்புடைய சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதலாம் திகதி வௌியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஊடகங்களின் ஊடாக அவை வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

(rizmira)

Related posts

இலங்கை கிரிக்கெட் அணிக்கான முகாமையாளராக அசந்த டி மெல் நியமனம்…

wpengine

கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி வெளியீடு..!

wpengine

2017 பட்ஜட்டில் மாகாண சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டு முழு விபரம்..

wpengine