வணிகம்

2018ஆம் ஆண்டின் அரச வருமானம் அதிகரிப்பு…



(FASTNEWS|COLOMBO)- 2017ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018ஆம் ஆண்டின் அரச வருமானம் 9 ஆயிரத்து 300 கோடி ரூபாவினால் அதிகரித்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2018ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1932 .5 பில்லியன் ரூபாவாகும். 2017ஆம் ஆண்டில் இந்தத் தொகை ஆயிரத்து 839 .6 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்திற்குக் கிடைத்த வருமானத்திற்கான பிரதான மூலங்களாக வரி வருமானம், வரி தவிர்ந்த வருமானம், அரசாங்கத்திற்குக் கிடைத்த திரும்பச் செலுத்தாத நிதி என்பவற்றைக் குறிப்பிடலாம.;

Related posts

Mandarina Colombo அறிமுகப்படுத்தும் நெலும் கொலே

wpengine

மூன்று கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட வருமானம்…

wpengine

காலி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் அபிவிருத்தி செயற்றிட்டம்

wpengine