உள்நாட்டு செய்திகள்

2017 ஆம் ஆண்டுக்கான நிதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…



நிதி ஆணைக்குழுவின் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அதன் தலைவர் யூ.எச்.பலிஹக்கார, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று(29) குறித்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சாத்திகள் 05வரின் பெறுபேறுகளை இரத்து செய்ய நடவடிக்கை…

wpengine

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானம் வேறோர் இடத்திற்கு மாற்றம்

wpengine

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் இப்ராஹிம் மொஹமட் வெற்றி..

wpengine