வணிகம்

2017 ஆம் ஆண்டில் தேயிலை உற்பத்தியில் 5 வீத வளர்ச்சி…



2017 ஆம் ஆண்டு இலங்கை தேயிலைத் தொழில்துறைக்கு ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் தேயிலை உற்பத்தித் துறையில் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இத்துறை தொடர்பில் மேலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

‘நம்பிக்கைக்கான வெகுமதி’ நிகழ்வில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கு வெகுமதியளித்த சதாஹரித

wpengine

Big Bad Wolf உலகின் மிகப் பெரிய புத்தக கண்காட்சி ஆரம்பம்…

wpengine

இலங்கை ரூபாயின் பெறுமதி திடீரென வலுவடைந்துள்ளது..

wpengine