உள்நாட்டு செய்திகள்விசேட செய்திவிளையாட்டு

2016/17ற்கானற்கான புதிய கிரிக்கிட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமனம்



விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் 2016/2017ம் ஆண்டுக்கான கிரிக்கட் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி;

தலைவராக அரவிந்த டி சில்வாவும், உறுப்பினர்களாக குமார் சங்ககார, ரொமேஷ் கலுவிதாரண, லலித் கலுபெரும, ரஞ்சித் மதுரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாக இலங்கை கிரிகெட் நிறுவனத்தின் செயலாளர் மொஹான் த சில்வாவின் கையொப்பமிடப்பட்டு வௌியிடப்பட்டுள்ள தாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சட்டவிதிமுறைகளை மீறிய 71பேர் கைது

wpengine

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினை நாடுகிறது GMOA..

wpengine

ஹோமாகம – வாகன விபத்தில் 17 இராணுவ வீரர்கள் காயம்..

wpengine