உள்நாட்டு செய்திகள்

2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34.4% இனால் வீழ்ச்சி…



வெளிநாட்டு நேரடி முதலீடுகளில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 34.4% இனால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி 2015ம் ஆண்டில் இலங்கைக்கு 677.6 மில்லியன் அமெரிக்க டொலர் நேரடி முதலீடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் கடந்த 2016ம் ஆண்டில் இந்த தொகை 444.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் குறைவடைந்துள்ளது.

மேலும், இலங்கை மத்திய வங்கியின் அண்மைய அறிக்கையில் குறித்த இந்த புள்ளி விபரத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(rizmira)

Related posts

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…

wpengine

சுசில் மற்றும் அனுர பிரியதர்சன ஆகியோர் பதவி நீக்கப்பட வேண்டும் – அர்ஜூன

wpengine

ஹம்பாந்.துறைமுக விற்பனை குறித்த பிரதமரின் உடன்படிக்கையினை அம்பலப்படுத்துமாறு ஜேவிபி கோரிக்கை.

wpengine