உள்நாட்டு செய்திகள்

2016ம் ஆண்டுக்குரிய அரசின் செலவின் வரைவு



2016ம் ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் வரைவு பாராளுமன்றில் சமர்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குறித்த சட்டமூலம் எதிர்வரும் 23ம் திகதி பாராளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளது.

இன்னும், 2016ம் ஆண்டுக்கான அரசின் மொத்த செலவினங்கள் ரூபா 3138 பில்லியன் ஆக கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெளிநாட்டு உதவிகள் உட்பட மதிப்பிடப்பட்டுள்ள வருமானங்கள் ரூபா. 1789 பில்லியன்கள் ஆகும்.

 

(riz)

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கால எல்லை நீடிப்பு

wpengine

திருக்கோவில் துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி 

wpengine

நிஸாந்த ரணதுங்கவிற்காக களத்தில் அர்ஜுன ரணதுங்க

wpengine