உள்நாட்டு செய்திகள்

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு



2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன.

http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறிந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள் EXAM சுட்டெண்ணைக் குறிப்பிட்டு (EXAM__(SPACE) INDEX NUMBER) 7777 என்ற இலக்கத்திற்கு அனுப்பி உங்கள் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும்.

Related posts

நீதிமன்றங்களின் வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு

wpengine

ரவி, அர்ஜுன, விஜயதாஸவின் அமைச்சுப் பதவிகள் கைநழுவ.. – நிதி அமைச்சராக கபீர் அல்லது ஹர்ஷ

wpengine

தனியார் வைத்தியசாலை ஊழியர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி

wpengine