உள்நாட்டு செய்திகள்

20 வது திருத்த சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு..



20 வது திருத்தச் சட்டமூலத்தை வட மாகாண சபை நிராகரித்துள்ளதுடன், அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அது தொடர்பில் பரிசீலனை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான 20வது திருத்த சட்டம் கடந்த 04ம் திகதி வட மாகாண சபையில் ஆராயப்பட்ட நிலையில் 7ம் திகதி இறுதித் தீர்மானம் எடுப்பதென தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய வடமாகாண சபையின் 105 வது அமர்வு இன்று(07) அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

 

(rizmira)

Related posts

சிலாபம் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…

wpengine

விஜயதாச’வினை நீக்க ஐ.தே.கட்சியின் செயற்குழுவின் தீர்மானம் ஜனாதிபதிக்கு..

wpengine

பதுளை நகரில் முஸ்லிம் ஒருவர் கொலை.?

wpengine