உள்நாட்டு செய்திகள்

20வது அரசியலமைப்புக்கு எதிராக இதுவரை 12 மனுக்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்றைய தினம் (24) மேலும் 6 மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 12 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

wpengine

இம்மாதம் 20 தொடக்கம் விஷேட கரையோர ரயில் சேவைகள்

wpengine

கிங்ஸ்பெரி தாக்குததாரியின் சடலத்தை அடக்கம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

wpengine