Top Story 2உள்நாட்டு செய்திகள்

20 ஆவது திருத்தம் – 2வது நாள் பரிசீலனை இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 39 மனுக்கள் மீதான விசாரணை இன்று(30) இரண்டாவது நாளாக பரிசீலனை இடம்பெறவுள்ளது.

பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் இந்த மனுக்கள்மீதான பரிசீலனையை நிறைவு செய்ய முடியும் என பிரதம நீதியரசர் நேற்று அறிவித்தார்.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

கோட்டாபயவிடம் இருந்து சஜித்துக்கு கிடைத்த அதிர்ச்சித் தகவல்!

wpengine

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர் சொந்த இடங்களுக்கு

wpengine