உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

20 ஆவது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை அனுமதி..



சகல மாகாண சபைகளுக்கும் தேர்தல்களை ஒரே தினத்தில் நடத்துவதற்கான அரசியசிலமைப்பின் 20வது சீர்திருத்த சட்ட மூலத்திற்கு வட மத்திய மாகாண சபை இன்று(22) அங்கீகாரமளித்துள்ளது.

அதற்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்திற்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 13 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

 

(rizmira)

Related posts

இன்று முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்…

wpengine

BMW i8 ரக அதிசொகுசு வாகன விபத்து – உரிமையாளருக்கு விளக்கமறியல்…

wpengine

மேலும் 13 பேருக்கு கொவிட் தொற்று

News Editor