Top Story 1உள்நாட்டு செய்திகள்

20வது திருத்த சட்டத்திற்கு  அமைச்சரவை அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 19ஆவது திருத்த சட்டத்தை நீக்கும் 20ஆவது திருத்த யோசனையை கொண்டுவர அமைச்சரவை இன்று(19) அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று கூடியபோதே மேற்படி அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

இன்றும் 565 பேர் பூரண குணம்

wpengine

மிஹின் லங்கா – ஶ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் மோசடி தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

wpengine

அலோசியஸ் மற்றும் பலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி…

wpengine