Top Story 2உள்நாட்டு செய்திகள்

20க்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை மீண்டும் நாளை(02) காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

உயர்நீதிமன்றில் குறித்த மனுக்கள் நேற்று(30) 2 ஆவது நாளாக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் பிணை முறி மோசடி – ஆணைக்குழு விசாரணைகள் 24 மீண்டும் ஆரம்பம்..

wpengine

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சி..

wpengine

இரண்டாம் தவணை விடுமுறைக்கான அறிவிப்பு

wpengine