உள்நாட்டு செய்திகள்

20ஆவது அரசியலமைப்பு திருத்தம் : சட்டமா அதிபருக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியலமைப்பில் முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைவு மீளாய்வுக்காக சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

20 ஆம் திருத்த வரைபு சட்ட மா அதிபரினால் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

ருவன் விஜேவர்த்தன இராஜினாமா

wpengine

ஜனாதிபதி நாளை(28) பொதுமக்களுக்கு விசேட உரை..

wpengine

நாளை இந்தியா – இலங்கை 20 ஓவர் கிரிக்கெட் பலப்பரீட்சை ஆரம்பம்

wpengine