உள்நாட்டு செய்திகள்

20ஆம் திருத்த சட்டமூலம் ஊவா மகாண சபையில் தோல்வி…



அரசியல் அமைப்பின் 20ஆம் திருத்த சட்டமூலத்திற்கான வாக்கெடுப்பு இன்று(24) ஊவா மகாண சபையில் இடம்பெற்ற நிலையில் தோல்வியடைந்துள்ளது.

இதன்போது, சட்டமூலத்துக்கு ஆதரவாக 5 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை…

wpengine

வைத்தியர்களுக்கான வர்த்தமானி அறிவித்தல்

wpengine

இருவேறு புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine