உள்நாட்டு செய்திகள்

2.4 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் லசாவின் உதவியாளர் கைது…


கெசல்வத்த லசந்த என்று அழைக்கப்படும் “லசா” எனப்படும் போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் ஒருவரை பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினர் வெலிகட பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து சுமார் 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பிரபல போதைப்பொருள் மன்னன் வசந்த மென்டிஸ் சர்வதேச பொலிசாரால் கைது

wpengine

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

wpengine

கொழும்பில் அதானி குழுமத்திற்கு எதிராக போராட்டம்

News Editor